TNPSC Field Surveyor தேர்வுக்கு இனி ஈஸியா படிக்கலாம்? Best Online classes 2022!! உடனே Join பண்ணுங்க

0
TNPSC Field Surveyor தேர்வுக்கு இனி ஈஸியா படிக்கலாம்? Best Online classes 2022!! உடனே Join பண்ணுங்க
TNPSC Field Surveyor தேர்வுக்கு இனி ஈஸியா படிக்கலாம்? Best Online classes 2022!! உடனே Join பண்ணுங்க
TNPSC Field Surveyor தேர்வுக்கு இனி ஈஸியா படிக்கலாம்? Best Online classes 2022!! உடனே Join பண்ணுங்க

Examsdaily வலைதளமானது அனைத்து அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை (Online classes) நடத்தி கொண்டிருக்கிறது. இதில் தற்போது TNPSC (FS) 2022 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் மூலமாக அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதையடுத்து தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSCயின் தேர்வுகள் அறிவித்தபடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் Field Surveyor and Draftsman பதவிகளுக்கு காலியாக உள்ள 1089 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma படிப்பில் Civil பிரிவை எடுத்து படித்தவராக இருக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். TNPSC Field Surveyor பணியிடத்திற்கான Paper-I தேர்வு வருகிற நவம்பர் 6ம் தேதி அன்று காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. இதே போல் Paper-II தேர்வானது நவம்பர் 6ம் தேதி அன்று மாலை 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் அனைவரும் கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த 1089 காலிப்பணியிடங்களில் ஒரு இடத்தை நீங்கள் பிடிக்கவேண்டுமா? Examsdaily வலைதளமானது சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

TNPSC தேர்வில் தமிழ் மொழி தாள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தமிழ் மொழி பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாடங்கள் நடத்தப்படுகிறது. இதையடுத்து தேர்வில் வெற்றி பெற சிறந்த வழிமுறைகள் அனைத்தும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படும். மேலும் மிகவும் குறைவான அளவே பயிற்சி கட்டணம் வசூலிக்கப்படுவதால் இப்போதே Examsdaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் இணையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Examsdaily வலைதளத்தின் (TNPSC Field Surveyor Exam Online Class 2022) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TNPSC Field Surveyor Exam Online Class 2022

TNPSC Morning Batch   : Click Here

TNPSC Evening Batch  : Click Here

Examsdaily வலைதளமானது TNPSC Group Surveyor 2022 தேர்வுக்குரிய Test Pack, Mock tests மற்றும் Test bytes உள்ளிட்டவை வழங்கி வருகிறது. இதற்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

TNPSC Field Surveyor 2022 (Test Pack) : Click Here

TNPSC Field Surveyor 2022 (Test Bytes) : Click Here 

TNPSC Field Surveyor 2022 (Mock Test) : Click Here

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!