TNUSRB தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம் – நீங்க செய்ய வேண்டியது இது தான் – Best Online Classes!

0
TNUSRB தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம் - நீங்க செய்ய வேண்டியது இது தான் - Best Online Classes!
TNUSRB தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம் - நீங்க செய்ய வேண்டியது இது தான் - Best Online Classes!
TNUSRB தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம் – நீங்க செய்ய வேண்டியது இது தான் – Best Online Classes!

தமிழகத்தில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் TNUSRB PC தேர்வு வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ExamsDaily வலைதளம் தேர்வர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

TNUSRB ஆன்லைன் வகுப்பு :

தமிழகத்தில் தீயணையணைப்பு வீரர்கள், சிறைக்காவலர்கள் உள்ளிட்ட இரண்டாம் நிலை காவலர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த வகையில் நடப்பு ஆண்டு இரண்டாம் நிலை காவலர்கள் பணியில் சுமார் 3,552 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதனை தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

தற்போது இந்த TNUSRB தேர்வானது வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு முறை போன்ற விவரங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். நடப்பு ஆண்டு முதல் அரசின் உத்தரவு படி TNPSC தேர்வுகளை போல TNUSRB தேர்விலும் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இத்தேர்வுக்கு படித்து வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் சிறந்த அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்தி வருகிறது. மேலும் தேர்வை எதிர்கொள்ளும் முறைகள் குறித்த தெளிவான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகிறது. இந்த வகுப்பில் இணைவதன் மூலம் தேர்வை அச்சமின்றியும், சுலபமாகவும் எழுதலாம். மேலும் வகுப்பின் போது பாடம் மற்றும் தேர்வு சம்பந்தப்பட்ட ஐயங்களை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இவை தவிர Test Pack, Mock Test போன்றவையும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். இது குறித்த விவரங்களுக்கு 8101 234 234 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!