TNPSC Group I 2022 தேர்விற்கான Best Online classes – உடனே JOIN பண்ணுங்க!! வெற்றி நிச்சயம்!!

0
TNPSC Group I 2022 தேர்விற்கான Best Online classes - உடனே JOIN பண்ணுங்க!! வெற்றி நிச்சயம்!!
TNPSC Group I 2022 தேர்விற்கான Best Online classes - உடனே JOIN பண்ணுங்க!! வெற்றி நிச்சயம்!!
TNPSC Group I 2022 தேர்விற்கான Best Online classes – உடனே JOIN பண்ணுங்க!! வெற்றி நிச்சயம்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) குரூப் 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நீங்கள் வருட கணக்கில் படித்து கொண்டிருக்கிறீர்களா? இந்த முறை வெற்றி பெற ExamsDaily வலைதளம் நடத்தும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் (Online classes) உடனே இணையுங்கள்.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்புகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 & VAO தேர்வு அறிவித்தபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து தற்போது குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பையும் TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

இதையடுத்து குரூப் 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6 பதவிகளில் காலியாக இருக்கும் 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

TN TET தேர்வுக்கான சிறந்த Study Materials வேண்டுமா? மிகக்குறைந்த விலையில்! முழு விபரம் இதோ!!

இதையடுத்து நீங்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்காக குறைந்த விலையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

Best online Coaching for TNPSC Group 1 2022

MORNING BATCH : Click Here

EVENING BATCH : Click Here


மேலும் ExamsDaily வலைதளத்தில் TNPSC Group 1 தேர்வுக்கு படிப்பவர்களுக்கு உதவும் வகையில் Mock Test, Test Bytes, Test Pack உள்ளிட்டவையும் குறைந்த விலைக்கு உங்களுக்காக கிடைக்கும்.  இதனை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.  இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

TNPSC Group 1 Mock Test 2022  : Click Here

TNPSC Group 1 Test Bytes 2022   : Click Here

 TNPSC Group 1 Test Pack 2022   : Click here

For More Details :  8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!