TNPSC Field Surveyor தேர்வில் வெற்றி பெற நல்ல சான்ஸ் – சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு! உடனே சேருங்க!

0
TNPSC Field Surveyor தேர்வில் வெற்றி பெற நல்ல சான்ஸ் - சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு! உடனே சேருங்க!
TNPSC Field Surveyor தேர்வில் வெற்றி பெற நல்ல சான்ஸ் - சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு! உடனே சேருங்க!
TNPSC Field Surveyor தேர்வில் வெற்றி பெற நல்ல சான்ஸ் – சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு! உடனே சேருங்க!

தமிழகத்தில் TNPSC Field Surveyor பணியிடத்திற்கான தேர்வு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்வு எழுத உள்ளோர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினந்தோறும் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் வகுப்பு:

தமிழகத்தில் TNPSC Field Surveyor பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதனை நிரப்பும் பொருட்டு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. காலியாக உள்ள 1089 பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள் என்று அறிக்கப்பட்டது. தற்போது விண்ணப்பபதிவுகள் முடிவடைந்த நிலையில் தேர்வானது வரும் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Exams Daily Mobile App Download

தேர்வுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் TNPSC Field Surveyor தேர்வில் வெற்றி பெற தீவிரமாக தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்குடன் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்பில் தேர்வில் இடம் பெற கூடிய அனைத்து வகையான பாடங்களும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும் வகையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து பயன் பெற விரும்புபவர்கள் கீழே காணும் லிங்கை கிளிக் செய்து பயனடையலாம்.

Follow our Instagram for more Latest Updates

ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளோடு சேர்த்து இந்த TNPSC தேர்வுகளுக்கான Test Pack-களை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்ல சிறந்த முறையில் பயிற்சி பெற Mock Test-களும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான லிங்களும் கீழே உள்ளது.

இந்த ஆன்லைன் வகுப்பு, ஆன்லைன் மாதிரித்தேர்வு, Test Pack குறித்த கூடுதல் விவரங்களுக்கு : 8101 234 234 என்ற எண்ணை தொடர்வு கொள்ளலாம்.

  • TNPSC Field Surveyor 2022 (Test Pack)  – Click Here
  • TNPSC Field Surveyor 2022 (Test Bytes)  – Click Here
  • TNPSC Field Surveyor 2022 (Mock Test)   – Click Here

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!