SSC CGL தேர்வுக்கு சுலபமாக படிக்கலாம் – நீங்க செய்ய வேண்டியது ஒன்னு தான்.. Join Online Class!

0
SSC CGL தேர்வுக்கு சுலபமாக படிக்கலாம் - நீங்க செய்ய வேண்டியது ஒன்னு தான்.. Join Online Class!
SSC CGL தேர்வுக்கு சுலபமாக படிக்கலாம் - நீங்க செய்ய வேண்டியது ஒன்னு தான்.. Join Online Class!
SSC CGL தேர்வுக்கு சுலபமாக படிக்கலாம் – நீங்க செய்ய வேண்டியது ஒன்னு தான்.. Join Online Class!

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் SSC CGL தேர்வுக்கு ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்புகளில் சேர்ந்து பயன்பெற விரும்புபவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் முழு விவரங்களும் வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பு:

மத்திய அரசு துறையின் உதவி தணிக்கை அதிகாரி/உதவி கணக்கு அதிகாரி, இளநிலை புள்ளியியல் அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு SSC CGL தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் பகுத்தறிவு, கணக்கு,ஆங்கிலம், பொது நுண்ணறிவு ஆகிய பாடங்களில் இருந்து மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படும். நடப்பாண்டின் SSC CGL அறிவிப்பின் கீழ் மொத்தமாக 20,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

Exams Daily Mobile App Download

மேலும் SSC CGL தேர்வானது கணினி வாயிலாக மட்டுமே நடைபெறும். இத்தேர்வுக்கான அனைத்து பாடங்களையும் எளிமையாக படித்து வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் ExamsDaily வலைத்தளம் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம். சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு இந்த ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

SBI Clerk 2022 தேர்விற்கான சிறந்த ஆன்லைன் வகுப்பு – முழு விவரங்கள் உள்ளே!

Follow our Instagram for more Latest Updates

இந்த வகுப்பில் சேர்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் சில காலமே உள்ள நிலையில் உடனடியாக இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அத்துடன் SSC CGL Test Pack-களும் ExamsDaily வலைத்தளத்தில் கிடைக்கும். இதற்கான லிங்கும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

For More Details : 8101 234 234.

SSC CGL 2022 (Online Classes) : Click Here

SSC CGL 2022 (Test Pack) : Click Here

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!