SSC CGL தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes 2022!! வெற்றி உறுதி!!

0
SSC CGL தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes 2022!! வெற்றி உறுதி!!
SSC CGL தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes 2022!! வெற்றி உறுதி!!
SSC CGL தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான Best Online Classes 2022!! வெற்றி உறுதி!!

ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஒவ்வொரு அரசு போட்டித்தேர்வுக்கும் Online Classes நடைபெற்று வருகிறது. இதில் நீங்கள் SSC CGL தேர்விற்கான பயிற்சி வகுப்பில் இணைய வேண்டுமா? இதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் Group ‘B’ and Group ‘C’ பணியிடங்களில் காலியாக இருக்கும் சுமார் 20,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Tier-I, Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் Tier-I தேர்வு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த தேர்வுக்கு நீங்கள் படித்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் General Awareness, General Intelligence and Reasoning, English Comprehension, Quantitative Aptitude உள்ளிட்ட பாடப்பகுதிகள் எளிமையான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் இத்தேர்வுக்குரிய பாடத்திட்டம் முழுவதுமாக நடத்தி முடிக்கப்படும். தினமும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதனால் நீங்கள் போட்டித்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளலாம்.

SBI Clerk தேர்விற்கான Best Online classes 2022 – மிகக்குறைந்த பயிற்சி கட்டணத்தில்!!

SSC CGL Online Coaching Classes 2022  : Click Here

ExamsDaily வலைதளமானது SSC CGL தேர்வுக்குரிய Test Pack-யும் குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது. இதனை பயன்படுத்தி தினமும் பயிற்சி செய்து பார்த்தால் உங்களின் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.

SSC CGL 2022 (Test Pack) : Click Here     

SSC CGL தேர்வுக்கான மாதிரி தேர்வும் ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று வருகிறது. இத்தேர்வை எழுத நீங்கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை.

SSC CGL Online Free Mock Test 2022 : Click Here

For More Details : 8101 234 234

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!