SSC CGL தேர்வில் நீங்கள் இந்த முறை வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes 2022! முழு விபரம் இதோ!

0
SSC CGL தேர்வில் நீங்கள் இந்த முறை வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes 2022! முழு விபரம் இதோ!
SSC CGL தேர்வில் நீங்கள் இந்த முறை வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes 2022! முழு விபரம் இதோ!
SSC CGL தேர்வில் நீங்கள் இந்த முறை வெற்றி பெற வேண்டுமா? Best Online Classes 2022! முழு விபரம் இதோ!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்குரிய ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் SSC CGL தேர்வுக்கான பயிற்சி வகுப்பானது சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதில் நீங்கள் இணைய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் SSC தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் Group ‘B’ and Group ‘C’ பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக சுமார் 20,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த தேர்வுக்கு இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Tier-I, Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதற்கட்டமாக Tier-I தேர்வு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு நீங்கள் படித்து கொண்டிருக்கிறீர்களா? இத்தேர்வுக்கான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension உள்ளிட்ட பாடங்களை எளிமையாக படிக்க வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இதில் நீங்கள் இணைந்து பயிற்சி பெற்றாலே போதும். தேர்வில் நீங்கள் சுலபமாக வெற்றி வாய்ப்பை பெற முடியும். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உங்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பயிற்சி கட்டணத்தில் 15% தள்ளுபடியானது வழங்கப்பட்டுள்ளது. இந்த அருமையான வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தி கொண்டு இப்போதே கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SSC CGL 2022 (Online Classes) : Click Here

ExamsDaily வலைதளமானது SSC CGL தேர்வுக்குறிய Test Pack பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL 2022 (Test Pack) : Click Here

For More Details : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!