TN TET தேர்விற்கான Best Online Classes 2022 – உடனே JOIN பண்ணுங்க!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

0
TN TET தேர்விற்கான Best Online Classes 2022 - உடனே JOIN பண்ணுங்க!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
TN TET தேர்விற்கான Best Online Classes 2022 - உடனே JOIN பண்ணுங்க!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!
TN TET தேர்விற்கான Best Online Classes 2022 – உடனே JOIN பண்ணுங்க!! குறைந்த பயிற்சி கட்டணம் மட்டுமே!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய Online Classes நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது TN TET தேர்விற்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைய வேண்டுமா? முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பாணையை TRB வெளியிட்டது. இத்தேர்வு மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வானது PAPER -1, PAPER -2 என இரு தாள்களாக நடத்தப்படுகிறது. இதன் முதல் தாளுக்குரிய தேர்வானது கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

இத்தேர்வை தொடர்ந்து TN TET Paper 2 தேர்வானது விரைவில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வை இளங்கலை கல்வியியல் படிப்பை (பி.எட்) முடித்தவர்கள் எழுதலாம். இந்த தேர்வுக்கு நீங்கள் வருட கணக்கில் படித்து கொண்டிருக்கிறீர்களா? இந்த முறை தேர்ச்சி பெற?? ExamsDaily வலைதளத்தில் TN TET தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இப்போதே இணையுங்கள். பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுவதால் நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தை தேர்வு செய்து படித்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

ExamsDaily வலைதளத்தின் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • TET Paper I – Online Class : Click Here
  • TET Paper II (Maths & Science) – Online Class: Click Here 
  • TET Paper II (Social Science) – Online Class: Click Here

மேலும் ExamsDaily வலைதளத்தில் Test Series-ம் கிடைக்கும். அத்துடன் TET Paper II (Maths & Science), TET Paper II (Social Science) உள்ளிட்ட பாட வாரியாக Test Series கிடைக்கும். இதனை வாங்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் ExamsDaily வலைதளத்தில் Paper I, Paper II உள்ளிட்ட இரு தேர்வுக்கும் Maths & Science, Social Science உள்ளிட்ட பாடத்திற்கான Test Pack-களும் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!