SSC CGL தேர்விற்கான Best Online Classes 2022 – உடனே Join செய்யுங்கள்! முழு விபரம் இதோ!

0
SSC CGL தேர்விற்கான Best Online Classes 2022 - உடனே Join செய்யுங்கள்! முழு விபரம் இதோ!
SSC CGL தேர்விற்கான Best Online Classes 2022 - உடனே Join செய்யுங்கள்! முழு விபரம் இதோ!
SSC CGL தேர்விற்கான Best Online Classes 2022 – உடனே Join செய்யுங்கள்! முழு விபரம் இதோ!

நீங்கள் SSC CGL தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு Online Classes நடைபெற்று வருகிறது. இதில் இணைந்து நீங்களும் பயன்பெற வேண்டுமா? இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு:

மத்திய அரசின் Group ‘B’ and Group ‘C’ பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக SSC தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு மூலமாக சுமார் 20,000 பணியிடங்களை நிரப்ப உள்ளதாகவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் நிலவும். இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Tier-I, Tier-II, Tier-III (Descriptive Paper) மற்றும் Tier-IV (Skill Test) உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

அதன்படி Tier-I தேர்வு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் தேர்வுக்குரிய General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் எளிமையான முறையில் படிக்க வேண்டுமா? உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு SSC CGL Online Classes நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் அனைத்து வகையான போட்டித்தேர்வுக்கும் இலவச மாதிரி தேர்வுகள் ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

TET, TNUSRB, TNPSC தேர்வுக்கான மாதிரி தேர்வு – முற்றிலும் இலவசம்!! அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

Exams Daily Mobile App Download

அந்த வகையில் SSC CGL தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL Online Free Mock Test 2022 : Click Here

ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைய விரும்புகிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL Online Coaching Classes 2022

SSC CGL 2022 (Online Classes) : Click Here

ExamsDaily வலைதளமானது SSC CGL தேர்வுக்குறிய Test Pack பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

SSC CGL 2022 (Test Pack) : Click Here

For More Details : 8101 234 234.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!