TNPSC Group I 2022 தேர்வில் வெற்றி அடைய இதை மட்டும் செய்யுங்கள் – Best Online classes!!

0
TNPSC Group I 2022 தேர்வில் வெற்றி அடைய இதை மட்டும் செய்யுங்கள் - Best Online classes!!
TNPSC Group I 2022 தேர்வில் வெற்றி அடைய இதை மட்டும் செய்யுங்கள் - Best Online classes!!
TNPSC Group I 2022 தேர்வில் வெற்றி அடைய இதை மட்டும் செய்யுங்கள் – Best Online classes!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப் 1 தேர்வு வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதில் நீங்கள் வெற்றி பெற வேண்டுமா? உங்களுக்கான Best Online classes ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாதத்தில் வெளியிட்டது. அதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 6 பதவிகளில் காலியாக உள்ள சுமார் 92 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு தகுதியான நபர்கள் முதல்நிலைத்‌ தேர்வு, முதன்மை எழுத்துத்‌ தேர்வு, நேர்காணல்‌, வாய்மொழித்‌ தேர்வு மற்றும்‌ கலந்தாய்வு உள்ளிட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதற்கட்டமாக முதல்நிலை எழுத்துத்தேர்வானது வருகிற நவம்பர் 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி தேர்வுக்கு இன்னும் 2 வார காலமே உள்ளது. இந்த தேர்வுக்கு நீங்கள் படித்து கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் வீட்டில் இருந்தவாறு பயிற்சிகளை மேற்கொள்ள ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அரசு போட்டித்தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான அருமையான வாய்ப்பு!! Free Mock Test!!

இதில் நீங்கள் இப்போதே இணைந்து தேர்வில் வெற்றி பெறுவதற்கு தேவையான வழிமுறைகளை பெறலாம். அத்துடன் மாணவர்களுக்கான சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்படுகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுகிறது. நீங்கள் குறைவான அளவே பயிற்சி கட்டணத்தை செலுத்தினால் போதும்.

மேலும் Examsdaily வலைதளமானது TNPSC Group 1 தேர்வுக்கு பயன்படும் வகையில் Mock Test, Test Bytes, Test Pack உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறது. இதனை பயன்படுத்தி நீங்கள் தினமும் பயிற்சி செய்வதால் உங்களின் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரிக்கும்.

For Admission & Queries : 8101 234 234.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!