SBI Clerk 2022 தேர்விற்கான சிறந்த ஆன்லைன் வகுப்பு – முழு விவரங்கள் உள்ளே!

0
SBI Clerk 2022 தேர்விற்கான சிறந்த ஆன்லைன் வகுப்பு - முழு விவரங்கள் உள்ளே!
SBI Clerk 2022 தேர்விற்கான சிறந்த ஆன்லைன் வகுப்பு - முழு விவரங்கள் உள்ளே!
SBI Clerk 2022 தேர்விற்கான சிறந்த ஆன்லைன் வகுப்பு – முழு விவரங்கள் உள்ளே!

இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ நடப்பு ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கான தேர்வு வரும் 12ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ExamsDaily வளைத்தளம் காலை, மாலை என இரு வேலைகளிலும் ஆன்லைன் வகுப்புகளை இந்த தேர்விற்காக பிரத்தேயகமாக நடத்தி வருகிறது.

ஆன்லைன் வகுப்பு:

இந்தியாவின் மிக பெரிய வங்கியான எஸ்பிஐ அவ்வப்போது காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் SBI Clerk காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் பட்ட படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

தேர்வானது இரண்டு கட்டங்களாக நடைபெறும். தற்போது SBI Clerk முதல் நிலை தேர்வுக்கான அனுமதி சீட்டு வெளியிடபட்டுள்ளது. மேலும் தேர்வு வரும் 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தற்போதைய கால கட்டத்த்தில் அனைவரும் பணிக்கு சென்று கொண்டு தான் போட்டித்தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.

இந்திய ரயில்வேயில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – 10, 12வது முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

Follow our Instagram for more Latest Updates

இது போன்ற விண்ணப்பதாரர்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தே பயிற்சி பெற எதுவாக ExamsDaily வளைத்தளம் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் குறைந்த கட்டணத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகிறது. இந்த வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெற்று வருகிறது. அதனால் உங்களுக்கு ஏற்ற நேரத்தில் வகுப்பில் கலந்து கொண்டு பயனடையலாம். அதே போல Examsdaily வலைதளம் SBI Clerk 2022 தேர்வுக்குரிய Test Pack-களையும் வழங்கி வருகிறது. இவற்றை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உள்நுழையவும். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 8101 234 234 என்ற எண்ணை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.

SBI Clerk Online Coaching Classes 2022  – Click Here
 
SBI Clerk Online Test Pack 2022  –  Click here 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!