TN TET தேர்வில் வெற்றி பெற சிறந்த பயிற்சி வகுப்புகள் – குறைந்த கட்டணம் மட்டுமே!

0
TN TET தேர்வில் வெற்றி பெற சிறந்த பயிற்சி வகுப்புகள் - குறைந்த கட்டணம் மட்டுமே!
TN TET தேர்வில் வெற்றி பெற சிறந்த பயிற்சி வகுப்புகள் - குறைந்த கட்டணம் மட்டுமே!
TN TET தேர்வில் வெற்றி பெற சிறந்த பயிற்சி வகுப்புகள் – குறைந்த கட்டணம் மட்டுமே!

எங்கள் Dexter Academy அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான (TET) பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2 வருடத்திற்கு பிறகு இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி இத்தேர்வு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது 15000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் முதற்கட்டமாக 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதனால் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகிக் கொண்டிக்கின்றனர். ஆதலால் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிப்பவர்களிடையே கடுமையான போட்டிகள் இருக்கும். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு சிறந்த பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் தாள் – I, தாள் – II என இருவகை தேர்வுக்கு பயன்படும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கக்கல்வி அலுவலகம் – பள்ளிக்கல்வித்துறை அதிரடி

மேலும் மாணவர்களுக்கு தேர்வு நேரத்தை சிறப்பாக கையாள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுயவிவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாக இணைந்து கொள்ளலாம். இது போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!