BEML நிறுவனத்தில் ரூ.2,40,000/- ஊதியத்தில் வேலை – 25 காலிப்பணியிடங்கள் | இறுதி வாய்ப்பு..!

0
BEML நிறுவனத்தில் ரூ.2,40,000/- ஊதியத்தில் வேலை - 25 காலிப்பணியிடங்கள் | இறுதி வாய்ப்பு..!
BEML நிறுவனத்தில் ரூ.2,40,000/- ஊதியத்தில் வேலை - 25 காலிப்பணியிடங்கள் | இறுதி வாய்ப்பு..!
BEML நிறுவனத்தில் ரூ.2,40,000/- ஊதியத்தில் வேலை – 25 காலிப்பணியிடங்கள் | இறுதி வாய்ப்பு..!

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள Deputy General Manager, Assistant General Manager, Senior Manager, Manager and Assistant Manager பணிகளுக்கென பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Deputy General Manager, Assistant General Manager, Senior Manager, Manager and Assistant Manager பணிகளுக்கென மொத்தம் 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 33 என்றும் அதிகபட்ச வயதானது 51 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Engineering, MBA (HR/IR)/MSW or MA(Social Work with HR/IR) / Post Graduate Degree/Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.240000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEML விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!