BEL நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!

3
BEL நிறுவனத்தில் ரூ.50,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!
BEL நிறுவனத்தில் ரூ.50,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 !!

BEL நிறுவனத்தில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு !!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Officer (Finance) – I மற்றும் Project Officer (Legal) – I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர்  Trainee Officer & Project Officer  
பணியிடங்கள் 03
கடைசி தேதி 01.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

BEL நிறுவனத்தில் Trainee Officer (Finance) – I மற்றும் Project Officer (Legal) – I பணிகளுக்கு என 03 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.05.2021 தேதியில் அதிகபட்சம் 25-31 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :
  • Trainee Officer (Finance) – I – MBA programme in Finance தேர்ச்சியுடன் CGPA / OGPA முடித்திருக்க வேண்டும்.
  • Project Officer (Legal) – I – Bachelor’s Degree in Law (LL.B / B.L) தேர்ச்சியுடன் CGPA / OGPA முடித்திருக்க வேண்டும்.
BEL ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் தகுதிகள், அனுபவம் மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  1. Trainee Officer – ரூ.200/-
  2. Project Officer – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 01.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF 2021 

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!