BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

0
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆனது Trainee & Project Engineer – I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 20 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே 23.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Trainee & Project Engineer – I
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.11.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

BEL நிறுவன காலிப்பணியிடங்கள்:
  • Trainee Engineer – I – 12 பணியிடங்கள்
  • Project Engineer-I – 08 பணியிடங்கள்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வயது வரம்பு:

01.09.2022 தேதியின் படி, Trainee Engineer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். Project Engineer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். SC/ST விண்ணப்பத்தார்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC விண்ணப்பத்தார்களுக்கு 3 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

BEL நிறுவன கல்வி தகுதி:

பொது, ஓபிசி மற்றும் PwBD விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிடப்பட்ட தகுதியில் 55% மற்றும் அதற்கு மேல் பொறியியல் சம்பந்தப்பட்ட துறைகளில் ஏஐசிடிஇ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் இருந்து பி.இ/ பி.டெக்/ பி.எஸ்சி இன்ஜினியரிங் (4 ஆண்டுகள்) படிப்பு மற்றும் எஸ்சி, எஸ்டி மற்றும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Trainee Engineer-I சம்பள விவரம்:
  • 1st year – ரூ.30,000/-
  • 2nd year – ரூ.35,000/-
  • 3rd year – ரூ.40,000/-
Project Engineer-I சம்பள விவரம்:
  • 1st year – ரூ.40,000/-
  • 2nd year – ரூ.45,000/-
  • 3rd year – ரூ.50,000/-
  • 4th year – ரூ.55,000/-

TNPSC குரூப் 1 தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் http:www.bel-india.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து அறிவிப்பில் முகவரிக்கு 23.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!