BEL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 111 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.40,000/-!!

0
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - 111 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.40,000/-!!
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2022 - 111 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.40,000/-!!
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2022 – 111 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.40,000/-!!

நவரத்னா நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசின் அறிவிப்பின் படி, மொத்தம் 111 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் 23.11.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineer-I & Project Engineer-I
பணியிடங்கள் 111
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.11.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
BEL காலிப்பணியிடங்கள்:
  • Trainee Engineer-I – PDIC01 – 33 பணியிடங்கள்
  • Project Engineer-I – PDIC02 – 39 பணியிடங்கள்
  • Trainee Engineer-I – COE001 – 17 பணியிடங்கள்
  • Project Engineer-I – COE002 – 22 பணியிடங்கள்
வயது வரம்பு:

01.10.2022 தேதியின் படி , விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

பெல் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் B.E./ B. Tech / B.Sc Engineering முடித்திருக்க வேண்டும்.

CSB வங்கியில் Manager காலிப்பணியிடங்கள் – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:

Trainee Engineer-I சம்பள விவரம்:

  • 1 st year – ரூ. 30,000/-
  • 2 nd year – ரூ. 35,000/-
  • 3 rd year – ரூ. 40,000/-

Project Engineer-I சம்பள விவரம்:

  • 1 st year – ரூ. 40,000/-
  • 2 nd year – ரூ. 45,000/-
  • 3 rd year -ரூ. 50,000/-
  • 4 th year – ரூ. 55,000/-
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BEL விண்ணப்ப கட்டணம்:
  • Trainee Engineer-I – ரூ.150/-
  • Project Engineer – ரூ.400/-
Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 23.11.2022 க்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!