பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – 141 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - 141 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - 141 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – 141 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தற்காலிக அடிப்படையில் Trainee Engineer மற்றும் Project Engineer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 141 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineer மற்றும் Project Engineer
பணியிடங்கள் 141
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BEL காலிப்பணியிடங்கள்:
  • Trainee Engineer (Electronics, Mechanical, Computer Science, Electrical & Civil) – 89 பணியிடங்கள்
  • Project Engineer (Electronics, Mechanical, Computer Science, Electrical & Civil) – 52 பணியிடங்கள்

Engineer பணிக்கான வயது வரம்பு:

30.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது Trainee Engineer பதவிக்கு அதிகபட்சம் 28 ஆகவும், Project Engineer பதவிக்கு அதிகபட்சம் 32 ஆகவும் இருக்க வேண்டும். SC, ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC (Non-Creamy Layer) விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

BEL பணிக்கான கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் BE/B.Tech/B.Sc Engg முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

B.Tech தேர்ச்சி பெற்றவரா? TCS நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

சம்பள விவரம்:
  • Trainee Engineer பதவிக்கு ஒப்பந்தத்தின் 1வது, 2வது மற்றும் 3வது ஆண்டுகளுக்கு முறையே விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/-, ரூ.35,000/-மற்றும் ரூ.40,000/- ஒருங்கிணைக்கப்பட்ட ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Engineer பதவிக்கு ஒப்பந்தத்தின் 1வது, 2வது, 3வது ஆண்டு மற்றும் 4வது ஆண்டுகளுக்கு முறையே விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/-, ரூ.45,000/- ரூ.50,000/- மற்றும் ரூ.55,000/- என்ற ஒருங்கிணைந்த ஊதியம் வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Trainee & Project Engineer விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு ஆர்வமும் தகுதியும் உடைய நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள கூகுள் படிவங்கள் மூலம் 14.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!