மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் BEL நிறுவன வேலைவாய்ப்பு 2021

0
மாதம் ரூ.31,000 ஊதியத்தில் BEL நிறுவன வேலைவாய்ப்பு 2021
மாதம் ரூ.31,000 ஊதியத்தில் BEL நிறுவன வேலைவாய்ப்பு 2021

மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் BEL நிறுவன வேலைவாய்ப்பு 2021

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியானது. அதில் Trainee Hindi Officer பணிகளுக்கு என 02 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEL வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • விண்ணப்பதாரர்கள் 01.05.2021 தேதியில் அதிகபட்சம் 25 வயதுடையவராக இருக்க வேண்டும்.
  • Hindi பாடங்களில் Master degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணி சார்ந்த செயல்களில் ஒரு வருடமாவது அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்
  • பொது விண்ணப்பதாரர்கள் ரூ.200/- கட்டணமாக செலுத்த வேண்டும். ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!