BE / B.Tech முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை – ரூ.35,000/- சம்பளம்!

0
BE / B.Tech முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை - ரூ.35,000/- சம்பளம்!
BE / B.Tech முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை - ரூ.35,000/- சம்பளம்!
BE / B.Tech முடித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் வேலை – ரூ.35,000/- சம்பளம்!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Trainee Engineers பணிக்கு என மொத்தமாக 40 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Trainee Engineers
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.202
விண்ணப்பிக்கும் முறை Online
BEL காலிப்பணியிடங்கள்:

Trainee Engineers பணிக்கு என 40 பணியிடங்கள் BEL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ளது.

Trainee Engineers சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக தரப்படும்.

Trainee Engineers கல்வி விவரம்:

Trainee Engineers பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் CSE / IT / IS பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc Degree படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Exams Daily Mobile App Download
Trainee Engineers திறன்கள்:
  • Complex Problem Solving
  • Computers and Electronics
  • Engineering and Technology
  • Judgment and Decision Making
  • Mathematical Reasoning
  • Oral Comprehension
  • Customer and Personal Service போன்ற பணி சார்ந்த திறன்களை பெற்றவராக விண்ணப்பதாரர்கள் இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

BEL தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BEL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 09.09.2022 என்ற இறுதி நாளுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!