BEL ஆட்சேர்ப்பு 2021 – 500+ காலியிடங்கள் | நேர்காணல் மட்டுமே !!!

0
BEL ஆட்சேர்ப்பு 2021
BEL ஆட்சேர்ப்பு 2021

BEL ஆட்சேர்ப்பு 2021 – 500+ காலியிடங்கள் | நேர்காணல் மட்டுமே !!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் Trainee Engineer –I மற்றும் Project Engineer-I காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 511 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொறியியல் வேலைகளுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், இந்த அறிவிப்பை பயன்படுத்தி உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineer –I & Project Engineer-I 
பணியிடங்கள் 511
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2021
விண்ணப்பிக்கும் முறை Online
BEL காலிப்பணியிடங்கள்:
  • Trainee Engineer –I – 308
  • Project Engineer-I – 203. என மொத்தம் 511 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Engineer வயது வரம்பு:

பொருத்தமான விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியின்படி குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BEL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் இருந்து 4 வருட முழுநேர B.E / B. Tech Engineering course from a reputed Institute/University in the Engineering disciplines of Electronics/Electronics & Communication/Electronics & Telecommunication/ Telecommunication / Communication/ Mechanical/Electrical/Electrical & Electronics முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

BEL சம்பளம்:

Trainee Engineer –I

  • 1st Year – Rs. 25,000/-
  • 2nd Year – Rs. 28,000/-
  • 3rd Year – Rs. 31,000/-

Project Engineer-I

  • 1st Year – Rs. 35,000/-
  • 2nd Year – Rs. 40,000/-
  • 3rd Year – Rs. 45,000/-
  • 4th Year – Rs. 50,000/-
BEL தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BEL விண்ணப்பக் கட்டணம் 2021:
  • திட்ட பொறியாளர் I- ரூ.500/- for General, EWS and OBC.
  • பயிற்சி பொறியாளர்- I: General, EWS and OBC – ரூ.200/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15.08.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download BEL Notification PDF

Apply Online – (Click Here)

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!