BEL நிறுவனத்தில் 30 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

0
BEL நிறுவனத்தில் 30 காலிப்பணியிடங்கள் 2021 - மாத ஊதியம் ரூ.31,000/-
BEL நிறுவனத்தில் 30 காலிப்பணியிடங்கள் 2021 - மாத ஊதியம் ரூ.31,000/-
BEL நிறுவனத்தில் 30 காலிப்பணியிடங்கள் 2021 – மாத ஊதியம் ரூ.31,000/-

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து தகுதியான குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer 1 பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineer I
பணியிடங்கள் 30
கடைசி தேதி 21.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Trainee Engineer 1 பணிக்கு BEL நிறுவனத்தில் 30 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Trainee Engineer வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் 01.04.2021 அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

BEL கல்வித்தகுதி :

அனுமதியுடன் செயலபட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் Electronics/Electronics & Communication/ E&T/ Telecommunication பாடங்களில் B.E/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் குறைந்தபட்சம் 06 மாதங்கள் வரையாவது பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Trainee Engineer ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

BEL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் merit அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

ரயில்வேயில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது !!

BEL விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரிகள் -ரூ.200/-
PWD, SC and ST விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 21.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BEL Notification PDF 

Apply Online 

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!