பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 – 125 காலிப்பணியிடங்கள்

0
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 - 125 காலிப்பணியிடங்கள்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 - 125 காலிப்பணியிடங்கள்
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 – 125 காலிப்பணியிடங்கள்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இத்துறையில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் உள்ள இப்பணிக்கான தகவல்களை அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)
பணியின் பெயர் Trainee Engineer, Project Officer, Project Engineer & Trainee Officer
பணியிடங்கள் 125
கடைசி தேதி  25.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் காலியிடங்கள் :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அதன்

 1. Project Officer – 01
 2. Trainee Engineer – 93
 3. Trainee Officer – 02
 4. Project Engineer – 29

ஆகிய  பதவிகளுக்கான 125 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

BEL கல்வித்தகுதி :
 • MBA/ MSW (HRM)/ BE/ B.Tech/ MBA(Finance) முடித்த பட்டதாரிகள் BEL நிறுவனத்தில் Trainee Engineer, Project Officer, Project Engineer & Trainee Officer பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
 • மேலும் சம்பந்த பட்ட துறையில் 1 அல்லது  2 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
BEL வயது வரம்பு:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.11.2020 தேதியின் படி, 25 வயது முதல் 28 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.

BEL ஊதியம் :
 • Project Officer – Rs.35,000 /-to Rs.50,000/-
 • Project Engineer – Rs.35,000 /-to Rs.50,000/-
 • Trainee Officer – Rs.25,000 /-to Rs.31,000/-
 • Trainee Engineer – Rs.25,000 /- to Rs.31,000 /- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
BEL தேர்ந்தெடுக்கும் முறை:

BEL நிறுவனத்தில் பணியாற்றுவதற்கு விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் நேர்காணல் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் விண்ணப்பக்கட்டணம் :
 • Trainee Engineer / Trainee Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.200/- விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
 • Project Officer, Project Engineer  பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.500/- விண்ணப்பக்கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
 • SC/ST/PWD பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.
BEL விண்ணப்பிக்கும் முறை:

Trainee Engineer, Project Officer, Project Engineer & Trainee Officer ஆகிய பணியில் சேர  தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக  25.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here