BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!  

0
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!  
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!  
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!  

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள Trainee Engineer – I மற்றும் Project Engineer – I பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள இப்பணிகளுக்கு என மொத்தமாக 60 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Trainee Engineer – I, Project Engineer – I
பணியிடங்கள் 150
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பணியிடங்கள்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) Trainee Engineer – I பணிக்கு என 80 பணியிடங்களும், Project Engineer – I பணிக்கு என 70 பணியிடங்களும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Engineers கல்வி விவரம்:

Trainee Engineer – I மற்றும் Project Engineer – I பணிகளுக்கு AICTE அனுமதி பெற்ற பொறியியல் கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Sc, B.E அல்லது B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Engineers அனுபவ விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 06 மாதம் முதல் அதிகபட்சம் 02 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும் என கருதப்படுகிறது.

Engineers வயது விவரம்:
  • Trainee Engineer – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 28 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • Project Engineer – I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 32 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் மற்றும் PwBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.
Bharat Electronics Limited ஊதிய விவரம்:
  • Trainee Engineer – I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Engineer – I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.55,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
Bharat Electronics Limited தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Written Test) மற்றும் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Bharat Electronics Limited விண்ணப்ப கட்டணம்:
  • Project Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.472/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • Trainee Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.177/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
Bharat Electronics Limited விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 03.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link

Online Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!