BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020 – 64 காலியிடங்கள்

0
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020 - 64 காலியிடங்கள்
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020 - 64 காலியிடங்கள்
BEL நிறுவன வேலைவாய்ப்பு 2020 – 64 காலியிடங்கள்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் Bharat Electronics Limited ஆனது Trainee Engineers / Trainee Officers / Project Engineers / Project Officer ஆகிய பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 22.09.2020க்குள் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineers / Trainee Officers / Project Engineers / Project Officer
பணியிடங்கள் 64
கடைசி தேதி 22.09.2020
விண்ணப்பிக்கும் முறை Offline

பணியிடங்கள் :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Trainee Engineers / Trainee Officers / Project Engineers / Project Officer பதவிக்கு 64 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

01.09.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 25 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித்தகுதி :

BE/B.Tech/ MBA (Finance)/ MSW/M.HRM முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

Trainee Engineers / Trainee Officers- Rs.25,000/-, Rs.28,000/- 

Project Engineers / Project Officer – Rs.35,000/-, Rs.40,000/

தேர்வு செயல்முறை :

BE/B.Tech/ MBA (Finance)/ MSW/M.HRM இல் பெறப்பட்ட மொத்த சதவீதத்தின் அடிப்படையில் ஒரு தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு விண்ணப்பத்தார்கள் அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதில் தேர்வு செய்யப்படுபவர்க்கு நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் விண்ணப்ப படிவதை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.09.2020க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

BEL Notification

Application Form

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!