BEL நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
BEL நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
BEL நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
BEL நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. Trainee Engineer-I பணிக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (03.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிமையாக கீழே தரப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Trainee Engineer-I பணிக்கு என 15 பணியிடங்கள் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Information Technology, Information Science, Electronics, Electronics & Communication, Electronics & Telecommunication, Telecommunication, Communication, Electrical, Electrical & Electronics பாடப்பிரிவில் B.Sc, B.E, B.Tech Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.06.2022 அன்றைய தினத்தின் படி அதிகபட்சம் 28 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் SC / ST-05 வருடம், OBC-03 வருடம் மற்றும் PwBD-10 வருடம் என வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • Trainee Engineer-I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு தகுதி உள்ள நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
  • Trainee Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.177/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் SC / ST / PwBD பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
BEL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (03.06.2022) இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BEL Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!