Trainee Engineer பணிக்கு ரூ.40,000/- ஊதியம் – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Trainee Engineer பணிக்கு ரூ.40,000/- ஊதியம் - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Trainee Engineer பணிக்கு ரூ.40,000/- ஊதியம் - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Trainee Engineer பணிக்கு ரூ.40,000/- ஊதியம் – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Trainee Engineer-I பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Trainee Engineer-I
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) காலியாக உள்ள Trainee Engineer-I பணிக்கு என 15 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Trainee Engineer-I கல்வி தகுதி:

Trainee Engineer-I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Information Technology, Information Science, Electronics, Electronics & Communication, Electronics & Telecommunication, Telecommunication, Communication, Electrical, Electrical & Electronics பாடப்பிரிவில் B.Sc, B.E, B.Tech Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Trainee Engineer-I வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

SC / ST பிரிவினருக்கு 05 வருடம், OBC பிரிவினருக்கு 03 வருடம், PwBD பிரிவினருக்கு 10 வருடம் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

Trainee Engineer-I ஊதியம்:

Trainee Engineer-I பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியம் தரப்படும்.

BEL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

BEL விண்ணப்ப கட்டணம்:

General, EWS, OBC பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.177/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

Exams Daily Mobile App Download

SC, ST, PwBD பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

BEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 03.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!