BEL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை - முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது Trainee Engineer மற்றும் Project Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 34 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineer மற்றும் Project Engineer
பணியிடங்கள் 34
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.12.2022
விண்ணப்பிக்கும் முறை online
BEL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Trainee Engineer மற்றும் Project Engineer பணிக்கென மொத்தம் 34 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trainee Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B. Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Follow our Instagram for more Latest Updates

BEL வயது வரம்பு:
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Trainee Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Project Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Trainee Engineer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.27,000/- சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download
Trainee Engineer
  • முதலாம் ஆண்டு – ரூ.30,000/-
  • இரண்டாம் ஆண்டு – ரூ.35,000/-
  • மூன்றாம் ஆண்டு – ரூ.40,000/-

Project Engineer

  • முதலாம் ஆண்டு – ரூ.40,000/-
  • இரண்டாம் ஆண்டு – ரூ.45,000/-
  • மூன்றாம் ஆண்டு – ரூ.50,000/-
  • நான்காம் ஆண்டு – ரூ.55,000/-
BEL முன் அனுபவம்:

Trainee Engineer-I பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1 ஆண்டு கால post qualification industrial experience மற்றும் Project Engineer – I பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 2 ஆண்டு கால post qualification industrial experience கொண்டிருக்க வேண்டும்.

Project Engineer விண்ணப்ப கட்டணம்:
  • Project Engineer- General, EWS and OBC – ரூ.472/-
  • Trainee Engineer-I – General, EWS and OBC – ரூ.177/-
  • SC/ST/ PwBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
BEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!