BEL நிறுவனத்தில் Apprentice காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு 

0
BEL நிறுவனத்தில் Apprentice காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு 
BEL நிறுவனத்தில் Apprentice காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு 
BEL நிறுவனத்தில் Apprentice காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் பணிவாய்ப்பு 

மத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trade Apprentice Selection 2021-22 Fitter, Electrician, Electronic Mechanic and COPA பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Fitter, Electrician, Electronic Mechanic & COPA
பணியிடங்கள் 112
கடைசி தேதி 10.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Trade Apprentice Selection 2021-22 கீழ் Fitter, Electrician, Electronic Mechanic and COPA பணிகளுக்கு 112 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 30.09.2021 தேதியில் அதிகபட்சம் 21 ஆண்டுகள் வரை நிரம்பியவராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :
  1. Fitter, Electrician, Electronic Mechanic & COPA உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. அதனுடன் NCVT சான்றிதழும் கொண்டிருக்க வேண்டும்.
  3. இதற்கு முன்னர் எந்த ஒரு Apprenticeship Trainingகளிலும் பங்கு கொள்ளாதவராக இருக்க வேண்டும்.
Apprentice ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.7,987/- முதல் அதிகபட்சம் ரூ.8,985/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

BEL தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தங்களின் ITI சான்றிதழின் மதிப்பெண்கள் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 10.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application for BEL Trade Apprentice 2021

Official Notification for BEL Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!