BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!!

0
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020

BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020 !!!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (Bharat Electronics Limited) காலியாக உள்ள 150 அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகியுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் மார்ச் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்த பணியிடங்கள்: 150

  • ஃபிட்டர் – 16
  • டர்னர் – 4
  • எலெக்ட்ரீசியன் – 14
  • எலெக்ட்ரானிக் மெக்கானிக் – 19
  • மெஷினிஸ்ட் – 5
  • டிராப்ட்ஸ்மேன் (சிவில்) 4
  • டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்) – 9
  • ஏசி மெக்கானிக் – 4
  • எலெக்ட்ரோபிளேட்டர் (ஆண் மட்டும்) -4
  • வெல்டர் – 2
  • COPA – 69

வயது வரம்பு:

31.03.2020 தேதியின் படி, அதிகபட்சம் 21 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிக்கையை காணவும்.

கல்வி தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அந்தந்த பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். ஐடிஐ படித்து 3 ஆண்டுகளுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

ரூ. 7285/- முதல் ரூ.8196 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், கீழ்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, மார்ச் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download BEL Notification 2020 Pdf

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!