BEL வேலைவாய்ப்பு 2020

0
BEL வேலைவாய்ப்பு 2020
BEL வேலைவாய்ப்பு 2020

BEL வேலைவாய்ப்பு 2020

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அதிகாரப்பூர்வ தளத்தில் பாதுகாப்பு மற்றும் டபிள்யூ.ஜி -3, சயெந்தென்னா எஸ்.பி.யு மற்றும் எஸ்.ஏ.இ-எஸ்.சி.சி.எஸ் எஸ்.பி.யு- மற்றும் சாரதார் எஸ்.பி. ஆகிய 17 காலியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கி நாளைக்குள் 27.10.2020 தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பிக்கலாம்.மேலும் இது குறித்த முழு தகவல்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் BEL 
பணிகள் Havildar (Security)/ WG-III, SAEANTENNA SBU, SAE-SCCS SBU- and SAERADAR SBU
மொத்த பணியிடங்கள் 17
விண்ணப்பிக்கும் முறை Offline
நேர்காணல் தேதி 27.10.2020

காலிப்பணியிடம் :

காசியாபாத்தில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அதிகாரப்பூர்வ தளத்தில் பாதுகாப்பு மற்றும் டபிள்யூ.ஜி -3, சயெந்தென்னா எஸ்.பி.யு மற்றும் எஸ்.ஏ.இ-எஸ்.சி.சி.எஸ் எஸ்.பி.யு- மற்றும் சாரதார் எஸ்.பி. ஆகிய 17 காலியிடங்கள் நிரப்பபட உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் இது குறித்த முழு விவரங்களை கீழே உள்ள இணையதளத்தில் காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 3 வருட Diploma – Signals /Electronics/ Electronics & Communications First Class அல்லது 3 வருட Diploma Navy certification – Satellite communication/ Signals/ Electronics/ Electronics & Communications முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்ட பதவிக்கு 27.10.2020 நாளைக்குள் கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification & Application Form I

Download Notification & Application Form II

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!