ரூ. 80,000/- ஊதியத்தில் பெல் நிறுவன பணிவாய்ப்பு !

6
ரூ.80,000 ஊதியத்தில் பெல் நிறுவன பணிவாய்ப்பு !
ரூ.80,000 ஊதியத்தில் பெல் நிறுவன பணிவாய்ப்பு !

ரூ. 80,000/- ஊதியத்தில் பெல் நிறுவன பணிவாய்ப்பு !

மத்திய அரசின் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து Staff Nurse பணியிடங்களை நிரப்ப கடந்த மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 24.04.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மத்திய அரசு துறையில் Staff Nurse பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இந்த பதிவிக்கு 31.03.2021 தேதியின் படி, அதிகபட்சம் 28 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.எஸ்.எல்.சி உடன் நர்சிங்கில் டிப்ளோமா முடித்த திறமையானவர்களிடம் இருந்து தபால் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெல் நிறுவனத்தில் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பத்தார்கள் தகுதி மற்றும் பணி அனுபவ அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்கள் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர். SC/ST/PWD/Ex Servicemen விண்ணப்பத்தர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. மற்ற விண்ணப்பத்தர்களுக்கு ரூ.300/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!