BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.1.20 லட்சம் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.1.20 லட்சம் விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.1.20 லட்சம் விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.1.20 லட்சம் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

BEL என்னும் மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Sr. Assistant Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sr. Assistant Engineer பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Engineering- ல் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாட பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000 முதல் ரூ.1,20,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மாற்று தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப பைடவம் பெற்று பூர்த்தி செய்து 15.10.2022ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!