BEL நிறுவனத்தில் மாதம் ரூ.1.20 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
BEL நிறுவனத்தில் மாதம் ரூ.1.20 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
BEL நிறுவனத்தில் மாதம் ரூ.1.20 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
BEL நிறுவனத்தில் மாதம் ரூ.1.20 லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

BEL என்னும் மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிறுவனத்தில் Sr. Assistant Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 15.10.2022 அன்றைய தினத்திற்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Bharat Electronics Limited (BEL)
பணியின் பெயர் Sr. Assistant Engineer
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
BEL பணியிடங்கள்:

மத்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான BEL நிறுவனத்தில் Sr. Assistant Engineer பணிக்கான 5 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sr. Assistant Engineer வயது வரம்பு:

இந்த BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 31.10.2022 அன்று நிலவரப்படி 50 வயதிற்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Sr. Assistant Engineer தகுதிகள்:
  • இந்த BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 3 வருட Diploma in Engineering படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது Electronics / Electronics & Communication / Electronics & Telecommunication / Communication / Tele-communication / Electrical & Electronics / Electrical உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் Indian Navy-யில் பணி புரிந்து ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

ஒரு வருகைக்கு ரூ.1000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Sr. Assistant Engineer சம்பளம்:

இந்த BEL நிறுவனத்தில் Sr. Assistant Engineer பணியிடத்தில் நியமிக்கப்படும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.30,000 முதல் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

BEL தேர்வு செய்யும் விதம்:

இந்த BEL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு உள்ளிட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

BEL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக வருகிற 15.10.2022 தினத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

Official website Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!