ரூ.1,60,000/- ஊதியத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
ரூ.1,60,000/- ஊதியத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.1,60,000/- ஊதியத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
ரூ.1,60,000/- ஊதியத்தில் பெல் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Senior Engineer மற்றும் Deputy Engineer ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் (14.06.2022) என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) காலியாக உள்ள Senior Engineer பணிக்கு என 01 பணியிடம், Deputy Engineer பணிக்கு என 02 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Senior Engineer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் Mechatronics பாடப்பிரிவில் M.E / M.Tech Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Deputy Engineer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Science, Cyber Security பாடப்பிரிவில் M.Tech Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விண்ணப்பதாரர்கள் M.Sc (Mathematics) Degree பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

UPSC NDA NA தேர்வு 2022 – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள் …!

  • Senior Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் குறைந்தது 02 வருடம் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் 01.05.2022 அன்றைய தேதியின் படி, Senior Engineer பணிக்கு 32 வயதுக்கு உட்பட்டவராகவும், Deputy Engineer பணிக்கு 28 வயதுக்கு உட்பட்டவராகவும் இருப்பது அவசியமானது ஆகும்.
  • Senior Engineer பணிக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரையும், Deputy Engineer பணிக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரையும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்காணல் (Written Test / Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.600/- மற்றும் 18% GST விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / PwBD பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

TN Job “FB  Group” Join Now

BEL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். நாளை (14.06.2022) விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BEL Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!