ரூ.1,20,000/- சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.1,20,000/- சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.1,20,000/- சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.1,20,000/- சம்பளத்தில் பெல் நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Sr. Assistant Engineer-I பணியிடங்களை நிரப்ப பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

பெல் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:

Sr. Assistant Engineer-I பணிக்கென மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.1,20,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here