10வது முடித்தவர்களுக்குக்கு BEL நிறுவனத்தில் வேலை 2021

0
10வது முடித்தவர்களுக்குக்கு BEL நிறுவனத்தில் வேலை 2021
10வது முடித்தவர்களுக்குக்கு BEL நிறுவனத்தில் வேலை 2021

10வது முடித்தவர்களுக்குக்கு BEL நிறுவனத்தில் வேலை 2021

மத்திய அரசு நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து Security Officer OR Assistant Security Officer, Junior Supervisor and Havildar பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான இந்திய ஆண் குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Security Officer OR Assistant Security Officer, Junior Supervisor and Havildar
பணியிடங்கள் 22
கடைசி தேதி 17.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
BEL வேலைவாய்ப்பு 2021 :

Security Officer OR Assistant Security Officer, Junior Supervisor and Havildar பணிகளுக்கு என 22 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 32-43 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :
  • Security Officer OR Assistant Security Officer – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் டிகிரி பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • Junior Supervisor, Havildar post – பணிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Indian Armed forces பணிகளில் 15 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.20,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

BANK
BANK
தேர்வு செயல்முறை :
  • Security Officer And Assistant Security Officer – எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு
  • Jr. Supervisor and Havildar – Physical Endurance / Skill Test and Written Test
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 17.02.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application for BEL Recruitment 2021

Official Notification for BEL Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!