BEL வேலைஅறிவிப்பு 2020

0
BEL வேலைஅறிவிப்பு 2020
BEL வேலைஅறிவிப்பு 2020

BEL வேலைஅறிவிப்பு 2020

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், ஈ-ஐ கிரேடு பதவியில் சீனியர் உதவி பொறியாளரை (குறுகிய கால) நிரப்ப ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கீழே உள்ள இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து 31.10.2020 அல்லது அதற்கு முன்னர் வரை சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BEL
பணியின் பெயர் சீனியர் உதவி பொறியாளர்
பணியிடங்கள் பல்வேறு
                விண்ணப்பிக்க இறுதி நாள்     31.10.2020
விண்ணப்பிக்கும் முறை OFFLINE

காலியிடங்கள் :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், பல்வேறு காலியிடங்கள் நிரப்ப பட உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் Diploma in Electrical / Electrical and Electronics / Electronics / Electronics & Communication / Tele Communication முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 30000/- முதல் ரூ.1,20,000/- வரை ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு தேவையான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்ப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கீழே உள்ள இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து 31.10.2020 அல்லது அதற்கு முன்னர் வரை சமர்ப்பிக்கலாம்.

BEL Recruitment 2020 Notification PDF

Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!