பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலை – ரூ.50,000/- ஊதியம் | விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலை - ரூ.50,000/- ஊதியம் | விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலை - ரூ.50,000/- ஊதியம் | விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலை – ரூ.50,000/- ஊதியம் | விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதில் Trainee Officer & Project Officer ஆகிய பணிகளுக்கு என 03 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • Trainee Officer பணிக்கு 25 வயது மற்றும் Project Officer பணிக்கு 31 வயது நிரப்பியவராக இருக்க வேண்டும்.
  • MBA (Finance)/ LLB/ BL தேர்ச்சியுடன் பணியில் 06 மாதங்கள் முதல் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  • Trainee Officer – ரூ.200/- பணிக்கு மற்றும் Project Officer பணிக்கு ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில் அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

BEL Recruitment

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!