BEL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விரைவாக விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
BEL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு - விரைவாக விண்ணப்பிக்கலாம் வாங்க!!
BEL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு - விரைவாக விண்ணப்பிக்கலாம் வாங்க!!
BEL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விரைவாக விண்ணப்பிக்கலாம் வாங்க!!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Medical Officer, Senior Medical Officer பணிகளுக்கென மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் BEL
பணியின் பெயர் Medical Officer, Senior Medical Officer
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

 

BEL காலிப்பணியிடங்கள்:

BEL நிறுவனத்தில் Permanent Basis அடிப்படையில் Medical Officer, Senior Medical Officer பணிகளுக்கென 03 பணியிடமும், Fixed Term Basis அடிப்படையில் Medical Officer, Senior Medical Officer பணிகளுக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL வயது வரம்பு :

Medical Officer பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.01.2023 தேதியின்படி 30 ஆகவும், Senior Medical Officer பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.01.2023 தேதியின்படி 35 ஆகவும் இருக்க வேண்டும். SC & ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

BEL கல்வித் தகுதி:

BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS, MBBS + MD (Anaesthesia),MBBS + MD (Pathology) பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

வங்கியில் வேலை தேடுபவரா? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு இதோ!

BEL ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.40,000 முதல் அதிகபட்சம் 1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

BEL விண்ணப்ப கட்டணம் :
  • Permanent Basis அடிப்படையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ .600/-
  • Fixed Tenure Basis அடிப்படையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் ரூ.400/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

BEL தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BEL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Application Form

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!