BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – B.E/B. Tech/ B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - B.E/B. Tech/ B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க!
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - B.E/B. Tech/ B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க!
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – B.E/B. Tech/ B.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஆனது Trainee Engineer பணிக்கென மொத்தம் 09 காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineer -I
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
BEL காலிப்பணியிடங்கள்:

BEL நிறுவனத்தில் Trainee Engineer -I பணிக்கென மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BEL வயது வரம்பு:

Trainee Engineer -I பதவிக்கான வயது வரம்பு 01.01.2023 தேதியின்படி அதிகபட்சம் 28 ஆண்டுகள் என நிர்ணயமிப்பட்டுள்ளது. SC & ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

BEL கல்வித் தகுதி:

BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc (Engg.) B.E / B. Tech பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

மத்திய புலனாய்வுப் பணியகத்தில் வேலை – சம்பளம்:ரூ.40,000/- || உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
BEL ஊதிய விவரம் :

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் .

விண்ணப்ப கட்டணம் :

பொது, EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் ரூ.177/- (விண்ணப்பக் கட்டணம்-ரூ.150/- மற்றும் 18% GST) செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை SBI Collect மூலம் செலுத்த வேண்டும்.

BEL தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

BEL விண்ணப்பிக்கும் முறை :

BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு தங்களது விண்ணப்பத்தை Sr. DGM (HR/COMPS & EM), Bharat Electronics Limited, Jalahalli Post, Bengaluru -560013 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பலாம். 21.12.2022க்குள் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification
Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!