BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாத சம்பளம் ரூ .40,000/- | விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - மாத சம்பளம் ரூ .40,000/- | விண்ணப்பிக்கலாம் வாங்க!
BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - மாத சம்பளம் ரூ .40,000/- | விண்ணப்பிக்கலாம் வாங்க!

BEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாத சம்பளம் ரூ .40,000/- | விண்ணப்பிக்கலாம் வாங்க!

Bharat Electronics Limited நிறுவனத்தில் Trainee Engineer, Project Engineer பணிக்கான காலிபணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 14.12.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineers, Project Engineer
பணியிடங்கள் 260
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BEL காலிப்பணியிடங்கள்:

BEL நிறுவனத்தில் Trainee Engineers பணிக்கு

  • Mechanical – 35
  • Electronics- 112
  • Computer Science- 25
  • Civil – 04
  • Electrical- 04

BEL நிறுவனத்தில் Project Engineers பணிக்கு

  • Mechanical-26
  • Electronics-38
  • Computer Science-05
  • Civil – 03
  • Electrical-08 ஆகிய பணிகளுக்கு என மொத்தம் 260 பணியிடங்கள் காலியாக உள்ளது.
BEL வயது வரம்பு :
  • 01.11.2022 தேதியின் படி, Trainee Engineers பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும் .
  • 01.11.2022 தேதியின் படி, Project Engineers பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 32 ஆக இருக்க வேண்டும் .

Follow our Instagram for more Latest Updates

BEL கல்வி தகுதி:

BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech/B.SC பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் .

DRDO ஆணையத்தில் ரூ.39,370/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே!

Exams Daily Mobile App Download
BEL அனுபவ விவரம் :
  • Trainee Engineers இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 01 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Engineers இப்பணி சார்ந்த துறையில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BEL ஊதிய விவரம் :
  • Trainee Engineers பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ .30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் .
  • Project Engineers பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ .40,000/- முதல் அதிகபட்சம் ரூ 55,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் .
BEL தேர்வு செய்யப்படும் முறை:

BEL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணைய முகவரி மூலம் 14.12.2022க்குள் Online-இல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification
Online Application

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!