BEL நிறுவனத்தில் 935 காலிப்பணியிடங்கள், ரூ.50ஆயிரம் வரை சம்பளம் – இறுதி தேதி நெருங்கி விட்டதால் உடனே அப்பளை பண்ணுங்க !

0
BEL Recruitment 2020 Pdf
BEL Recruitment 2020 Pdf

BEL நிறுவனத்தில் 935 காலிப்பணியிடங்கள், ரூ.50ஆயிரம் வரை சம்பளம் – இறுதி தேதி நெருங்கி விட்டதால் உடனே அப்பளை பண்ணுங்க !

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி, திட்ட பொறியாளர் மற்றும் திட்ட அலுவலர் பதவிகளுக்கான 935 காலிப்பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி நெருங்கி விட்டதால் ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

* வேலைவாய்ப்பு செய்திகள் *

நிறுவனம்  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் மருத்துவ அதிகாரி, திட்ட பொறியாளர் மற்றும் திட்ட அலுவலர்
பணியிடங்கள் 935
விண்ணப்பிக்க இறுதி நாள் 21.11.2020 to 26.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Visiting Medical Officer, Trainee Engineer, Trainee Engineer, Trainee Officer (Finance), Project Engineer, Project Officer (HR) பதவிக்கு மொத்தம் 935 பணியிடங்கள் காலியாக உள்ளன.

BEL வேலைவாய்ப்பு விவரங்கள்:

B.E/ B.Tech/ B.Sc/ MBA முடித்து, 65 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வில்லாமல் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தேர்ந்து எடுக்கப்படும் விண்ணப்பத்தர்களுக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழக்கப்பட உள்ளது.

BEL விண்ணப்பிக்கும் முறை:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் 21.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online Link

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!