BEL காலிப்பணிகள் 2020 – பதிவு தேதி நீட்டிப்பு

0
BEL காலிப்பணிகள் 2020 - பதிவு தேதி நீட்டிப்பு
BEL காலிப்பணிகள் 2020 - பதிவு தேதி நீட்டிப்பு

BEL காலிப்பணிகள் 2020 – பதிவு தேதி நீட்டிப்பு

பாரத மின்னணு நிறுவனத்தில் காலியாக உள்ள Medical Officer பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. மொத்தம் 02 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு மருத்துவ முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதற்கான இறுதி தேதி 31.03.2020 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது அவை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக25.04.2020 அன்றுக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.

Official Website

Download the Notification

New Notice Download Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!