BEL நிறுவனத்தில் வேலை 2020

0
BEL நிறுவனத்தில் வேலை 2020
BEL நிறுவனத்தில் வேலை 2020

BEL நிறுவனத்தில் வேலை 2020

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited) ஆனது மேலாளர் (Manager), துணை பொது மேலாளர் (Deputy General Manager), Management Trainees (மேலாண்மை பயிற்சியாளர்கள்) ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே இறுதி நாளாகும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் BEL 
பணியின் பெயர் Manager, Deputy General Manager, anagement Trainees
பணியிடங்கள் 6
கடைசி தேதி  20.06.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

BEL காலிப்பணியிடங்கள்:

  • மேலாளர் (Manager) –  03
  • துணை பொது மேலாளர் (Deputy General Manager) – 02
  • Management Trainees (மேலாண்மை பயிற்சியாளர்கள்) – 01

வயது வரம்பு :

மேலாளர் (Manager), துணை பொது மேலாளர் (Deputy General Manager):

01.06.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது 45 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

Management Trainees (மேலாண்மை பயிற்சியாளர்கள்)

01.06.2020 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

மேலாளர் (Manager), துணை பொது மேலாளர் (Deputy General Manager): விண்ணப்பத்தார்கள் BE/B.Tech முடித்திருக்க வேண்டும்.

Management Trainees (மேலாண்மை பயிற்சியாளர்கள்): இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதுமானது.

ஊதிய விவரம் :

  • மேலாளர் (Manager): Rs. 70000 – 3%- 200000/- 
  • துணை பொது மேலாளர் (Deputy General Manager): Rs. 80000-3%-220000/- 
  • Management Trainees (மேலாண்மை பயிற்சியாளர்கள்):Rs.10,000/ – Rs. 12,000/-

தேர்வுசெயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை பெற கீழே உள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 20.06.02020 (நாளை) அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Manager & DGM Notification Pdf

Download Management Trainees Notification 2020 Pdf 

Download Manager & DGM Application Form 

Download  Management Trainees Application Form 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!