சென்னை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020 !!!

0
சென்னை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020 !!!
சென்னை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020 !!!

சென்னை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020 !!!

சென்னை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் இருந்து ஒரு புதிய அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Trainee Engineer, Project Engineer & Officer ஆகிய பணிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறியுள்ளபடி, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineer, Project Engineer & Officer
பணியிடங்கள் 23
கடைசி தேதி 30.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :
  • Trainee Engineer – 13 பணியிடங்கள்
  • Project Engineer – 09 பணியிடங்கள்
  • Project Officer – 01 பணியிடம்
வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி :
  • Trainee Engineer – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/ B.Tech பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Engineer – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் BE/ B.Tech பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Officer – MBA (HR)/ MSW/ MA (Personnel Management/ HR/ Labour Management) அல்லது PG/ Diploma in HR/ Personnel Management/ Industrial Relations

ஊதிய விவரம் :

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை வருமானம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Project Engineer/Officer – ரூ.500/-
  • Trainee Engineer – ரூ.200/-
  • SC/ ST/ PWD – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.10.2020 அன்றுக்குள் கீழேயுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!