பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020 !!

0
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020 !!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் காலியாக உள்ளதாக Sr. Assistant. Engineer and Project Engineer – I பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்புபவர்களுக்காக தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BEL
பணியின் பெயர் General Manager (Environment)
பணியிடங்கள் 17
கடைசி தேதி 28.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் Sr. Assistant. Engineer and Project Engineer – I பணிகளுக்கு 17 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளது

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 28 வயது வரை இருக்கலாம்.

கல்வி தகுதி :

B.E./ B.Tech (Electronics/ Electronics & Communication/ Communication/ Electronics & Telecommunication/ Telecommunication/ Mechanical / Computer Science/ Computer Science Engineering / Computer Science & Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :
  • Written Test
  • Interview.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 28.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification for Sr. Assistant. Engineer BEL 2020

Download Notification for Project Engineer – I BEL 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!