BEL வேலைவாய்ப்பு 2020

2
BEL வேலைவாய்ப்பு 2020
BEL வேலைவாய்ப்பு 2020

BEL வேலைவாய்ப்பு 2020

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அதிகாரப்பூர்வ தளத்தில் பாதுகாப்பு மற்றும் டபிள்யூ.ஜி -3, சயெந்தென்னா எஸ்.பி.யு மற்றும் எஸ்.ஏ.இ-எஸ்.சி.சி.எஸ் எஸ்.பி.யு- மற்றும் சாரதார் எஸ்.பி. ஆகிய 17 காலியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்   27.10.2020 அல்லது அதற்கு முன் வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் BEL 
பணிகள் Havildar (Security)/ WG-III, SAEANTENNA SBU, SAE-SCCS SBU- and SAERADAR SBU
மொத்த பணியிடங்கள் 17
விண்ணப்பிக்கும் முறை Offline
நேர்காணல் தேதி 27.10.2020

காலிப்பணியிடம் :

காசியாபாத்தில் உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அதிகாரப்பூர்வ தளத்தில் பாதுகாப்பு மற்றும் டபிள்யூ.ஜி -3, சயெந்தென்னா எஸ்.பி.யு மற்றும் எஸ்.ஏ.இ-எஸ்.சி.சி.எஸ் எஸ்.பி.யு- மற்றும் சாரதார் எஸ்.பி. ஆகிய 17 காலியிடங்கள் நிரப்பபட உள்ளன.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் இது குறித்த முழு விவரங்களை கீழே உள்ள இணையதளத்தில் காணவும்.

கல்வித்தகுதி:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 3 வருட Diploma – Signals /Electronics/ Electronics & Communications First Class அல்லது 3 வருட Diploma Navy certification – Satellite communication/ Signals/ Electronics/ Electronics & Communications முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியம் கொடுக்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மேலே குறிப்பிட்ட பதவிக்கு 27.10.2020 அல்லது அதற்கு முன் வரை கீழே உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification & Application Form I

Download Notification & Application Form II

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!