பெல் நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.50,000/-

0
BEL நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.50,000/-
BEL நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.50,000/-

பெல் நிறுவனத்தில் 88 காலிப்பணியிடங்கள் – தேர்வு கிடையாது || ஊதியம்: ரூ.50,000/-

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Trainee Engineer and Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Project & Trainee Engineer
பணியிடங்கள் 06
கடைசி தேதி 06.10.2021 – 27.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

BEL நிறுவனத்தில் மொத்தம் 88 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Trainee Engineer – 55 பணியிடங்கள்
  • Project Engineer – 33 பணியிடங்கள்
Project Engineer வயது வரம்பு :

பதிவு செய்வோர் 01.10.2021 தேதியில் அதிகபட்சமாக கீழ்கண்ட வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

  • Trainee Engineer – 25 வயது
  • Project Engineer – 28 வயது

TN Job “FB  Group” Join Now

BEL கல்வித்தகுதி :
  • Trainee Engineer – Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Telecommunication/ Communication or Mechanical பாடங்களில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Engineer – Electrical/ Electrical & Electronics or Mechanical பாடங்களில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள தேர்ச்சியுடன் 2 வருட தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BEL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

BEL விண்ணப்பக் கட்டணம் :
  • Project Engineer பணிகள் – ரூ.500/-
  • Trainee Engineer பணிகள் – ரூ. 200/-

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 06.10.2021 முதல் 27.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Online Application for BEL Recruitment 2021

Official Notification for BEL Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!