BEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.60,000/- ஊதியம்!!

0
BEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.60,000 ஊதியம்!!
BEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.60,000 ஊதியம்!!

BEL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – ரூ.60,000/- ஊதியம்!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக கடந்த மாதத்தில் வெளியானது. அதில் Trainee Engineer and Project Engineer பணிகளுக்கு என 14 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BEL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் 01.08.2021 தேதியில் Trainee Engineer அதிகபட்சம் 25 வயதுடையவராகவும், Project Engineer பணிக்கு அதிகபட்சம் 28 வயதுடையவராகவும் இருக்க வேண்டும்.
  • Electronics / Electronics & Communication, Electronics & Telecommunication / Telecommunication / Communication and Computer Science பிரிவுகளில் BE/ B.Tech பட்டபடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் அதிகபட்சமாக ரூ.60,000/- வரை வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கபடுவர்
  • Trainee Engineer பணிக்கு ரூ.200/-, Project Engineer பணிக்கு ரூ.500/- கடனமாக செலுத்த வேண்டும். PWD, SC மற்றும் ST பதிவாளர்களுக்கு கட்டணமே இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 08.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Online Application for BEL Recruitment 2021

Official Notification for BEL Recruitment 2021

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!