BEL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 – 100 Engineer காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
BEL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 - 100 Engineer காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
BEL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 - 100 Engineer காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
BEL நிறுவன புதிய வேலைவாய்ப்பு 2022 – 100 Engineer காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனம் ஆனது Trainee Engineer மற்றும் Project Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.bel-india.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து 23.09.2022க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Trainee Engineer மற்றும் Project Engineer
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

BEL நிறுவன காலிப்பணியிடங்கள்:

  • Trainee Engineer – 40 பணியிடங்கள்
  • Project Engineer – 60 பணியிடங்கள்

Trainee Engineer கல்வி தகுதி:

General / OBC / EWS விண்ணப்பதார்கள் CSE/IS/IT துறைகளில் 55% மதிப்பெண்களுடன் B.E./B.Tech முடித்திருக்க வேண்டும். SC/ST/PwBD விண்ணப்பதார்கள் மேற்கண்ட துறைகளில் தேர்ச்சி பெற்றால் போதும்.

Project Engineer கல்வி தகுதி:

எலக்ட்ரானிக்ஸ் / டெலிகம்யூனிகேஷன் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் / எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன் / கம்யூனிகேஷன் / மெக்கானிக்கல் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / கம்ப்யூட்டர் சயின்ஸ் & இன்ஜினியரிங் / கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் / தகவல் அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / மின்சாரம் ஆகிய துறைகளில் 55% மதிப்பெண்களுடன் General / OBC / EWS விண்ணப்பதார்கள் 55% மதிப்பெண்களுடன் B.E./B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். SC/ST/PwBD விண்ணப்பதார்கள் மேற்கண்ட துறைகளில் தேர்ச்சி பெற்றால் போதும்.

வயது வரம்பு:

01.09.2022 தேதியின் படி, Trainee Engineer பதவிக்கு அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். Project Engineer பதவிக்கு அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

BEL Project Engineer & Trainee Engineer விண்ணப்பிக்கும் முறை:

www.bel-india.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 23.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Download Project Engineer Application Form

Download  Trainee Engineer   Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!